1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Selvaratnam Ragunathan
Age 65September 2, 1953 – June 8, 2019
- Born in
- Ezhalai North
- Lived in
- Neuilly-Sur-Marne
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Neuilly-Sur-Marne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வரட்ணம் ரகுநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று கடந்ததென்று
ஆண்டவனே உரைந்தாலும்
ஆறாது எங்கள் துன்பம்
நீங்கள் இங்கு இல்லாமல்
தங்கமென மனமும் கொண்டு
தனித்துவமாய் குணமும் உண்டு
சிங்கமென நடையும் கொண்டு
சீராக வாழ்ந்த எங்கள்- ஐயா
காணாமல் போவதற்கு
காலன் அழைத்து சென்றானோ?
மீளாத துயரமதில் நாங்கள்
விடிவு காணாது துடித்தாலும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை
பிரார்த்திக்கின்றோம்..
உங்கள் பிரிவால் வாடிடும் அன்பு மனைவி,
அன்பு சகோதரிகள்,
அன்பு பெறாமகன் ரமணன்
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

