Aruthal

3ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்புAugust 30, 1966
இறப்புJanuary 16, 2018
Photo of Selvaratnam Selvakumar

Selvaratnam Selvakumar

Age 51

Born in
Kokkuvil
Lived in
Switzerland

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கொக்குவில் பிரம்படி லேனைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Belp ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வரட்ணம் செல்வகுமார் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று
ஆண்டுகள் பல கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அன்பு முகம்....

என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க
உங்கள் முகம் காண..... "

மண்ணிலே வீழ்ந்த மழை மீண்டும்
விண்ணுக்கே செல்லுமென்பார்
விண்ணுக்குச் சென்ற நீங்கள் மீண்டும்
மண்ணுக்கு வரமாட்டீரோ? எம்
கண்ணிலே வழியும் நீரை உங்கள்
கடைக் கண்ணால் பாருங்கள்!
உமை நினைத்தே உருகின்றோம்..

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

— குடும்பத்தினர்

Other notices

  1. Anniversary · January 16, 20191ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →
  2. Anniversary · January 22, 20202ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.