மரண அறிவித்தல்

In loving memory of
Selvarednam Mahalingam
Age 67April 25, 1951 – April 28, 2018
- Born in
- யாழ் திருநெல்வேலி கிழக்கு
- Lived in
- Tecklenburg
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Tecklenburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரெட்ணம் மகாலிங்கம் அவர்கள் 28-04-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்வரெட்ணம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற நீலாம்பிகை மற்றும் ரதி ஆகியோரின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான மைதிலி, மஞ்சுளா, மாலதி, மேனகா மற்றும் ராகவன்(ஜெர்மனி), ரமணன்(ஜெர்மனி), ரம்மியா(ஜெர்மனி), ராகவி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கமலம்(இலங்கை), சூரியகுமாரி(இலங்கை), சந்திரகுமாரி(இலங்கை), கணேசலிங்கம்(இலங்கை), சுந்தரலிங்கம்(இலங்கை), சாந்தலிங்கம்(இலங்கை), சதானந்தி(இலங்கை), உருத்திரலிங்கம்(இலங்கை), கோகிலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரவதனி(ஜெர்மனி), சாந்தி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரவீனா, சுபீற்சனா, மைலினா, சாரா, ஜெரூபன், ஜெனீசன், சமீரன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
Mai Seippel(மையின்) அவர்களின் அன்புத் தோழரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

