மரண அறிவித்தல்

In loving memory of
Selvasothy Selvanayagam
Age 65June 27, 1950 – May 7, 2016
- Born in
- Ariyalai
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வசோதி செல்வநாயகம் அவர்கள் 07-05-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தவனம், அசுபதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரதாப், பிரியா, பிரதீபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிந்துஜா அவர்களின் அன்பு மாமியாரும்,
சகானா அவர்களின் அன்பு அம்மம்மாவும்,
ஜீவன் அவர்களின் அன்பு அப்பம்மாவும்,
காலஞ்சென்ற ராசம்மா(அரியாலை), செல்லம்மா(அரியாலை), செல்வபூபதி(அரியாலை), செல்வரட்ணம்(பரிஸ்), செல்வராணி(அரியாலை), செல்வநாயகி(அரியாலை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்லம்மா(வரணி), காலஞ்சென்ற செல்வரத்தினம்(வரணி), செல்வராசா(வரணி), செல்வராணி(பரிஸ்), செல்லத்தம்பி(பரிஸ்), காலஞ்சென்ற செல்வலட்சுமி(வரணி), செல்வரசு(பரிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
Brockhausenweg 4,
48431 Rheine,
Germany.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

