மரண அறிவித்தல்

In loving memory of
Selvavathi Thambirajah
Age 79January 28, 1937 – January 28, 2016
- Born in
- யாழ் கோப்பாய் மத்தி
- Lived in
- Kopay
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோப்பாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வவதி தம்பிராசா அவர்கள் 28-01-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி முருகேசு சிதம்பரம் தம்பதிகளின் தவப் புதல்வியும்,
காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற குகராஜசெல்வம், சிறீஸ்கந்தராசா செல்வம்(இலங்கை), செல்வராஜி(பிரான்ஸ்), சிறீராஜசெல்வி(இலங்கை), விநாயகசெல்வம்(இலங்கை), காலஞ்சென்ற செல்வரூபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வாசுகி, வதனி, தியாகராஜா(பிரான்ஸ்), சிறீஸ்கந்தராஜா, குகரஞ்ஜினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கஜேவன் மேரிகெலன்(பிரான்ஸ்), கஜேலன் துஸ்ஷனா(பிரான்ஸ்), தாரணி தர்ஷன் டி சில்வா, ஜெயருபி மதியழகன், ஜெயதீபா சிவரூபன், ரகுபாலன் பிறிந்தினி(பிரான்ஸ்), துஷியந்தன் தேனுகா(பிரான்ஸ்), அருண்(பிரான்ஸ்), கோகிலா கிரிதரன், கஜன், கண்ணன், காந்தன், கோகிலன், ஜெயசிறீ, மயூரன், சஜீவன், தக்சனா, தனுஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சந்தோஷ், வரேஷ், தாரேஷ், தர்சிகன், கீர்த்தி, சுவேதன், யதுஷன், யதுஷா, லக்சா, ரோஷன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்ற பின்னர் கோப்பாய் இந்து மாயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
கிளுவானை ஒழுங்கை,
கோப்பாய் தெற்கு,
கோப்பாய்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

