மரண அறிவித்தல்

In loving memory of
Selvi Nadesalingam
Age 67March 30, 1949 – October 4, 2016
- Born in
- Colombo
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பு ராகமையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி நடேசலிங்கம் அவர்கள் 04-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நிக்லஸ் எனா தம்பதிகளின் அன்பு மகளும்,
நடேசலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
பிரசாத் அவர்களின் பாசமிகு தாயாரும்,
செல்வராஜா, ராஜீ, குமார், பாபு, சந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஷியாமினி, சுபா, தர்சினி, பிரியா, திவா, தங்கா, சுகிதா, கவிதா, Rosario குடும்பம், சுப்பையா குடும்பம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பரமலிங்கம், இளையதம்பி, சிவராஜா, ரட்னேஸ்வரி ஆகியோரின் அன்பு மச்சாளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

