Aruthal

மரண அறிவித்தல்

Photo of Semporsothi Ammal Nagalingam

In loving memory of

Semporsothi Ammal Nagalingam

Age 91July 10, 1924 – January 12, 2016

Born in
Nayanmarkaddu
Lived in
Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செம்பொற்சோதி அம்மாள் நாகலிங்கம் அவர்கள் 12-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவன் அரைவணைப்பில் சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா பறுவதம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகலிங்கம்(இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சிறீகாந்தன்(பிரான்ஸ்), அரவிந்தன்(கனடா), கலாதரன்(நோர்வே), கலாஜினி(சுவிஸ்), தயாபரன்(சுவிஸ்), நிருத்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், ஞானாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இந்திரசேனா, சாந்தகுமாரி, இராஜேஸ்வரி, தியாகராசா, அருள்நிதி, மைதிலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லவன், யுவன், ஜனனி கீதன், வலன், சௌகந்தி, ராம்ஜி ஷாலினி, அர்ஜுன் கரொலின், லுஜிதன் லேலா, விஜிதன், துஜிதன், துஷி அருள், ஜெஷி, நாகரிஷி, ஜான்சி பவித்திரன், ஜஸ்மி, தாரணி, நிதிலா, இனியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

இதயன், இனியன், கீஷன், நீலன், கொலின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.