மரண அறிவித்தல்

In loving memory of
Senathirajah Rajalingam
Age 71September 7, 1948 – August 17, 2020
- Born in
- Punkuduthivu 12th Ward
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட சேனாதிராஜா இராஜலிங்கம் அவர்கள் 17-08-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், கணபதிப்பிள்ளை உடையார்(நெடுந்தீவு) அவர்களின் மூத்த பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா(அதிபர்) தெய்வநாயகி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவமணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
துஷ்யந்தி, நிஷாந்தி, விஜியந்தி, குணானந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
முருகதாஸ், சுஜீவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஞானலிங்கம்(இலங்கை), ஞானாம்பிகை(மல்லிகா), சுந்தரலிங்கம்(Customs), Dr. செல்வலிங்கம், சுலோசனாம்பிகை(இலங்கை), கருணாம்பிகை, சிவயோகலிங்கம், யமுனாம்பிகை(இங்கிலாந்து), சந்திரலிங்கம்(President Sena Group) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயலக்ஷ்மி, சுப்பிரமணியம், சசிகலா, அருணா, காலஞ்சென்ற தனபாலன், சிவகுமார், அம்பிகாவதி, காலஞ்சென்ற கணேசலிங்கம், திருநிறைச்செல்வி, சிவநேசன்- வான்மதி(ஜேர்மனி), சிவயோகலிங்கம்(செட்டி)- மதிவதனி, சிவநிதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மிதுனன், விதுனன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

