Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sengamalam Thambipillai

In loving memory of

Sengamalam Thambipillai

Age 87May 10, 1929 – August 28, 2016

Born in
Pungudutivu
Lived in
Raynes Park

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், லண்டன் Raynes Park ஐ வதிவிடமாகவும் கொண்ட செங்கமலம் தம்பிப்பிள்ளை அவர்கள் 28-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமநாதன் சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை(உரிமையாளர்- நியூ தவளகிரி ஓட்டல், மருதானை) அவர்களின் அன்பு மனைவியும்,

திலகவதி(பிரித்தானியா), மகேந்திரன்(பிரித்தானியா), மகேஸ்வரன்(இலங்கை), காலஞ்சென்ற சந்திரசேகரன், இரவீந்திரன்(பிரித்தானியா), நந்தினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், சிவஞானம், பொன்னம்மா, மயில்வாகனம், சோமசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், பார்வதிப்பிள்ளை, சிவக்கொழுந்து ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவலிங்கம்(பிரித்தானியா), சிவரம்மியா(பிரித்தானியா), லீலாவதி(ஐக்கிய அமெரிக்கா), மாதினி(பிரித்தானியா), லிங்கநாதன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தங்கம், பொன்னுத்துரை, மற்றும் பூமணி, காலஞ்சென்ற தில்லைநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

முரளி(பிரித்தானியா), ஹேமா(பிரித்தானியா), ஜனன்(பிரித்தானியா), உமா(ஐக்கிய அமெரிக்கா), துஷ்யந்தன்(ஐக்கிய அமெரிக்கா), பைரவி(பிரித்தானியா), அபிராமி(அவுஸ்திரேலியா), ரமணன்(அவுஸ்திரேலியா), Sharini(United Kingdom), Edward (United Kingdom) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Sahana (United Kingdom), Aran (United Kingdom) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.