மரண அறிவித்தல்
பிறப்புAugust 3, 1965
இறப்புDecember 5, 2018

Senthilnathan Perinpanathan
Age 53
- Born in
- Kilinochchi
- Lived in
- Kilinochchi, Switzerland, Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich, ஜெர்மனி Heilbronn யை வசிப்பிடமாகவும் கொண்ட செந்தில்நாதன் பேரின்பநாதன் அவர்கள் 05-12-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செந்தில்நாதன் குணேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், இரத்தினம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜன், அருண் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

