மரண அறிவித்தல்

In loving memory of
Senthivadivel Nanthakumar
Age 48March 18, 1971 – March 29, 2019
- Born in
- Nelliyadi
- Lived in
- Croydon
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் குறோய்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செந்திவடிவேல் நந்தகுமார் அவர்கள் 29-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செந்திவடிவேல் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ஸ்ரீஸ்கந்தராஜா செல்வமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,
அக்ஷயா, துசாரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வரத்தினம், சாந்தினி, காலஞ்சென்ற சாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நவநீதன், சஜீவன், நிரோபாலினி, சுஜனியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாலினி, ஆஷா ஆகியோரின் சிறிய தந்தையும்,
அஸ்வின், அபினேஸ், அனுஷ்கா ஆகியோரின் பெரியப்பாவும்,
யஸ்வின், ஆசினி, லியானா, அதிஷா ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

