மரண அறிவித்தல்

In loving memory of
Senthurrasa Mangaleshwary
Age 74May 9, 1942 – July 23, 2016
- Born in
- Sithangkeni
- Lived in
- Sithangkeni
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வட்டு வடக்கு சித்தங்கேணி கலைநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செந்தூர்ராசா மங்களேஸ்வரி அவர்கள் 23-07-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் தையல்முத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செந்தூர்ராசா(சிற்பச் சக்கரவர்த்தி) அவர்களின் பாசமிகு மனைவியும்,
குமுதவள்ளி(இலங்கை), வசந்தவள்ளி(இலங்கை), விஜயவள்ளி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற அருமைநாயகம், குகானந்தராசா, பரமேஸ்வரி, புனிதபுஸ்பம், முத்துச்சிவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பத்மசிவம், இன்பவதனன், சதானந்தராசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மகமாரியம்மா, சிறிராசமூர்த்தி, பவளம்மா, சச்சிதானந்ததாசன், சிவஞான போதிலிங்கம், நேசமலர், வதனராணி, கலைச்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அருளானந்தசிவம், காலஞ்சென்ற பகரசிங்கம், சிவஞானமணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
கேந்திரன், திலகரேசன், வினியா, பேரீசன், திலக்சனா, சயந்தினி, கேசினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தான்துறை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

