மரண அறிவித்தல்

In loving memory of
Sepastiyan Sril
November 26, 2016
- Born in
- Saravanai West
- Lived in
- Naranthanai South
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்தியான் சிறில் அவர்கள் 26-11-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்தியான் பிலோமினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வின்சன்ற் அகத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நொவிலின் மேரி அவர்களின் அன்புக் கணவரும்,
கோமளா(நோர்வே), சிவராஜ்(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற தங்கராசம், செல்வநாயகம்(இத்தாலி,) மேரிராஜேஸ்வரி, அல்போன்ஸ், ஞானஸ்வரி, ஞானசீலி, சூரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிளஸ்ரன்(நோர்வே), றமணி(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டோமினிக்ஜென்மா(இத்தாலி), காலஞ்சென்ற குணமாலை, யசிந்தா, லூயிஸ், அருள், பாஸ்கரன், சிசிலியாறதி(இத்தாலி), ஜெசிமலர்(இலங்கை) , எஸ்மி(பிரான்ஸ்), விமலா(லண்டன்), டேனியஸ்(பிரான்ஸ்), கனிஸ்ரலா(இத்தாலி), அனிஸ்ரா(பிரான்ஸ்), விலியா(இத்தாலி), வினோஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாக்கியம்(இத்தாலி), எமிலியானஸ்(இலங்கை), கிறிஸ்ரி ஜீவானந்தம்(பிரான்ஸ்), இந்திரன்(லண்டன்), எஸ்ரா(பிரான்ஸ்), குயின்ரஸ்(இத்தாலி), இயூஜின்(பிரான்ஸ்), ஜெறாட்(இத்தாலி), குணசீலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
கிடியோன், நத்தானியல், கபிரியல்(நோர்வே), அஸ்வின், செபோரா மகா(இத்தாலி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 30-11-2016 புதன்கிழமை அன்று மு. ப 10:00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்து செல்லப்பட்டு புனித இராயப்பர் சின்னப்பர் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நாரந்தனை புனித சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

