Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sethaledchumy Kasivisvanathan

In loving memory of

Sethaledchumy Kasivisvanathan

Age 80April 11, 1936 – December 18, 2016

Born in
Kili Nallur
Lived in
Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சீதாலக்சுமி காசிவிஸ்வநாதன் அவர்கள் 18-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, நல்லம்மா(நல்லூர்) தம்பதிகளின் மூத்தப் புதல்வியும், காலஞ்சென்ற நாகமுத்து(K.K.S), கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காசிவிஸ்வநாதன்(Liptons/Ever - Rest industries and distributors - Jaffna) அவர்களின் அன்பு மனைவியும்,

பத்மலோசனி(கனடா), பாஸ்கரன்(நெதர்லாந்து), கமலாசனி(கனடா), சுதர்சனி(Gateway College- கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பத்மநாதன்(நல்லூர்), மீனலோசனி(நல்லூர்), கருணாகரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாலச்சந்திரன்(Heritage Education Fundes Inc - RESP Sales Manager), சசிகலா(நெதர்லாந்து), கெளரிபாலன், பிராவோகுமார்(Technology Institution Director- இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பராசக்தி(நல்லூர்), நடராஜா(நல்லூர்), மங்களரஜனி(Children Education Funds Inc- RESP), கமலசரஸ்வதி, காலஞ்சென்றவர்களான குணலட்சுமி(ஆசிரியை), காந்திமதி, அருணகிரிநாதன், தில்லைநாதன், மற்றும் புவனேஸ்வரி, பார்வதிதாய், சற்குணசக்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லவன், யசி, நவின், பிரவின், அஸ்வின், கெளதம், சுருதி, அக்சயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.