மரண அறிவித்தல்

In loving memory of
Sethuramalingam Ravindran
Age 64December 7, 1952 – August 2, 2017
- Born in
- Jaffna
- Lived in
- Tooting
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மணிக்கூட்டு வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Tooting ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சேதுராமலிங்கம் ரவீந்திரன் அவர்கள் 02-08-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சேதுராமலிங்கம், சீமந்தனி தேவி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஐஸ்வர்யா அவர்களின் பாசமிகு தந்தையும்,
சாந்தினி(இலங்கை), விஜேயந்திரன்(லண்டன்), ஜெயந்திரன்(லண்டன்), ஜோதினி(அவுஸ்திரேலியா), ஆனந்தினி(கனடா), வினோதினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தயாளன் அவர்களின் அன்பு மாமனாரும்,
சந்திரசேகரம், பராசக்தி, ரேவதி(இலங்கை), திலகவதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபிஷ்ணன், ஹர்சிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

