மரண அறிவித்தல்

In loving memory of
Shahila Kalananthan
Age 41February 10, 1976 – October 26, 2017
- Born in
- Mathagal
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மாதகல் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஷகிலா கலானந்தன் அவர்கள் 26-10-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மாதகல் முருகையா, காலஞ்சென்ற சாந்தகுமாரி தம்பதிகளின் சிரேஷ்டப் புதல்வியும், திரு. திருமதி துரைராசா(ஓய்வு நிலை கிராம சேவை அலுவலர்- சாவகச்சேரி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கலானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
சங்கீதா, பார்த்தீபன், Dr. ரமணன், ரம்யா, மது ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பவானந்தன், நிலோஜினி, தயானந்தா(தர்ஷன்) ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

