Aruthal

மரண அறிவித்தல்

Photo of Shangarapillai Puvaneshvaran

In loving memory of

Shangarapillai Puvaneshvaran

Age 57February 5, 1961 – February 18, 2018

Born in
Uduppiddy
Lived in
France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். உடுப்பிட்டி இலக்கணாவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை புவனேஸ்வரன் அவர்கள் 18-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை நவமணி தம்பதிகளின் அன்பு மகனும், தங்கராசா தவமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சத்தியபாமா அவர்களின் அன்புக் கணவரும்,

கௌதாரன், கௌசியா, கௌசிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-02-2018 புதன்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Obituary · February 21, 2018மரண அறிவித்தல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.