மரண அறிவித்தல்

In loving memory of
Shanmugam Kugathas
Age 74March 22, 1944 – April 9, 2018
- Born in
- Ilavalai
- Lived in
- Ajax
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் குகதாஸ் அவர்கள் 09-04-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், மாரீசன்கூடல் இளவாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சண்முகம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா பாக்கியம் தம்பதிகளின் அருமை மருமகனும்,
மகாவல்லி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சிவகரன், சிவகௌரி, கிரிசாந்தன், குவேந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கௌரி, சுதர்சன், அமான்டா, சரோஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காவியா, கிஷானா ஆகியோரின் பாசமிகு பாட்டனும்,
காலஞ்சென்ற வன்னித்தம்பி, தேவதாஸ்(பேபி- இலங்கை), சிவமணி(கனடா), சச்சிதானந்தன்(வாலி- இலங்கை), காலஞ்சென்ற ஜெயமணி, நாகேஸ்வரி(கனடா), சிவயோகம்(இலங்கை), கனகலிங்கம்(மணியம்- கனடா), இராதாதேவி(குஞ்சு- இலங்கை), தம்பிநாதர்(தம்பி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பத்மாவதி, புஷ்பராணி, ஆறுமுகசாமி, கலைவாணி, காலஞ்சென்ற செல்வராசா, கலைச்செல்வி, ஞானகிருஷ்ணசாமி, குமுதினி, இராசரத்தினம், காலஞ்சென்ற விசுவலிங்கம், ஒப்பிலாமணி, புனிதவதி, சரஸ்வதி, காலஞ்சென்ற பழனிவேல், சுமதி(தங்கம்) ஆகியோரின் அருமை மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

