மரண அறிவித்தல்

In loving memory of
Shanmugam Kumarasamy
Age 60February 12, 1956 – July 19, 2016
- Born in
- Meesalai North
- Lived in
- Meesalai North
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் குமாரசாமி அவர்கள் 19-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் ஏகப் புதல்வரும், காலஞ்சென்ற சுப்பையா, ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
சர்வாஜினி(அவுஸ்திரேலியா), ரமேஸ்(ஐக்கிய அமெரிக்கா), சர்வலோஜினி(லண்டன்), சுபாஜினி(ஐக்கிய அமெரிக்கா), ராஜினி(அவுஸ்திரேலியா), துசிஜினி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அகிலாண்டேஸ்வரி(ஆசிரியை) அவர்களின் அன்புச் சகோதரரும்,
கந்தசாமி(அவுஸ்திரேலியா), அகிலா(இலங்கை), ரமேஸ்(லண்டன்), கவிராஜ்(இலங்கை), சுதர்சன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கணேசமூர்த்தி, இந்திராதேவி, மகேஸ்வரி, மங்கையற்கரசி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிசாந்தன், புஸ்பவேணி, துளசிகா, ஜனகன், லாவண்யா ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஷக்திகா, ஷர்மிலன், கிஷான், தருண், தருணி, டினோஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

