Aruthal

மரண அறிவித்தல்

Photo of Shanmugam Mageshwaranatan

In loving memory of

Shanmugam Mageshwaranatan

March 16, 2016

Born in
Nainativu
Lived in
Vavu Pandarikulam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் மகேஸ்வரநாதன் அவர்கள் 16-03-2016 புதன்கிழமை அன்று வவுனியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகம், அன்னலட்சுமி தம்பதிகளின் ஆசை மகனும், காலஞ்சென்ற பொன்னம்பலம், நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சாரதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

யசிந்தா(இத்தாலி), கிருபாகரன்(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மகேஸ்வரி(இலங்கை), பூவிந்திரன்(இத்தாலி), புவனேஸ்வரி(இலங்கை), குகேந்திரன்(இத்தாலி), குனேந்திரன்(இத்தாலி), மங்களேஸ்வரி(சுவிஸ்), ராசேஸ்வரி(சுவிஸ்), ஞானேஸ்வரி(இலங்கை), சத்தியேஸ்வரி(இத்தாலி), ரவீந்திரன்(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சுதாகரன்(இத்தாலி), தர்சினி(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நடேசபிள்ளை(இலங்கை), லீலாவதி(இத்தாலி), சிவகுமார்(இலங்கை), செல்லம்மா(இத்தாலி), நித்தியகலா(இத்தாலி), சாய்சங்கர்(சுவிஸ்), செல்வகுமார்(சுவிஸ்), செந்தில்குமாரன்(இலங்கை), செல்வலிங்கம்(இத்தாலி), சுபாசினி(இத்தாலி), காலஞ்சென்ற மகேஸ்வரன், யசோதராதேவி(இலங்கை), இராசலெட்ஷ்மி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்ற சச்சிதானந்தன், லீலாவதி(இலங்கை), சிவசுப்பிரமணியம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலரும்,

தர்சிகா(இத்தாலி), சருகா(இத்தாலி), யந்துயன்(இத்தாலி), யதுசிகா(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தச்சனாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Anniversary · April 4, 20171ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.