Aruthal

மரண அறிவித்தல்

Photo of Shanmugam Nagalingam

In loving memory of

Shanmugam Nagalingam

Age 73October 13, 1942 – December 27, 2015

Born in
Chulipuram
Lived in
Chulipuram

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சுழிபுரம் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் நாகலிங்கம் அவர்கள் 27-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் பொன்னு தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சிவனேஸ்வரி(ஜெர்மனி), ஸ்ரீரஞ்சனி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, இராஜேஸ்வரி, செல்வேஸ்வரி, கிருஸ்ணமூர்த்தி, தில்லையம்பலம், தங்கேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வைரவசிவமூர்த்தி(ஜெர்மனி), பாஸ்கரன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரப்பிள்ளை, இராசம்மா, துரைராசா, இராசமணி, மற்றும் கிருஸ்ணபிள்ளை, பொன்னுத்துரை, சேனாதிராசா, கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சண்முகம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,

சிவகுமார்(கண்ணன்), சுந்தரலிங்கம், ஜெயசக்தி, பராசக்தி, அரவிந்தன், விதுசன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

சாமினி, சாமிலா(ஜெர்மனி), விரிட்சனா, வினோசனா, வினோஜன்(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-12-2015 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவடி நிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.