மரண அறிவித்தல்

In loving memory of
Shanmugam Pushparajah
Age 88July 5, 1928 – May 3, 2017
- Born in
- Anuradhapura
- Lived in
- Ezhalai, Molde
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஅநுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். ஏழாலையை வசிப்பிடமாகவும், நோர்வே Molde ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் புஸ்பராஜா அவர்கள் 03-05-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சண்முகம் தம்பதிகளின் ஏகப் புத்திரரும்,
காலஞ்சென்ற நல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
விமலாதேவி, பத்மநாதன்(தாசன்), காலஞ்சென்ற மோகனதாஸ் ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,
கண்மணி அவர்களின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சாபன், வசந்தமாலா, சிவகுமாரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அமலா கிறிஸ்ரினா, அமினா ஸ்ரீதேவி, அமின் பிளம்மிங், சுலக்ஷனா, சுவப்னா, யசிதாசன், நிக்சியா, பானுசா, லக்சுமன், லக்சுதன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சுடிக்ஷா, சஜீவ், சஞ்சித் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

