மரண அறிவித்தல்

In loving memory of
Shanmugam Pushpavathi
Age 71March 27, 1945 – June 2, 2016
- Born in
- Mankumpan
- Lived in
- Dortmund
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மண்கும்பான் மேற்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கஸ்தூரியார் வீதியை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் புஷ்பவதி அவர்கள் 02-06-2016 வியாழக்கிழமை அன்று ஜெர்மனி Dortmund இல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும்,
இந்திராணி(Berlin), இராஜேஸ்வரன்(நதியா நகை மாடம்- யாழ்ப்பாணம்), தருமராணி(Dortmund), சர்வேஸ்வரன்(லண்டன்), ஜெகதீஸ்வரன்(புதிய நதிய நகை மாடம்- யாழ்ப்பாணம்), யோகராணி(Berlin) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இராசலெட்சுமி, சகாதேவன், காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், சந்தானலெட்சுமி, பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பரமலிங்கம்(Berlin), இரட்ணபவா(யாழ்ப்பாணம்), சத்திதாசன்(Dortmund), ஜெகதீஸ்வரி(லண்டன்), ஜெயந்தி(யாழ்ப்பாணம்), பாஸ்கரன்(Berlin) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, ஐயம்பிள்ளை, சரஸ்வதி, பூங்காவனம், மற்றும் செல்லத்துரை(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிரோஷன், துட்சியா, நிஷாகரன், நிஜங்கன், கெளசன், நதியா, நிமலன், சபிதா, பிரியங்கா, பிரியந், அஜித், றஜித், சஜினா, சஸ்விந், ஜெயதிபிகா, ஜவனிகா, சுஜான், விதுஜான் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

