மரண அறிவித்தல்

In loving memory of
Shanmugam Ramachandran
Age 75August 23, 1944 – April 2, 2020
- Born in
- Velanai West
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலனை மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் இராமச்சந்திரன் அவர்கள் 02-04-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் இரத்தினம் தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், சின்னத்துரை அன்னம்மா(சரவணை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுகந்தா அவர்களின் அன்புத் தந்தையும்,
நெடுஞ்செழியன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
ராஜகோபால், காலஞ்சென்றவர்ளான செல்வராணி, இந்திராணி, தேவராணி மற்றும் உமாதேவன், நல்லநாதன், புஸ்பராணி, செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சகானா, சாரங்கன், சஜந்தன் ஆகியோரின் ஆரூயிர் பேரனும்,
சண்முகநாதன், புஸ்பராணி, செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 15-04-2020 புதன்கிழமை அன்று ந.ப 12:30 மணியளவில் Villetaneuse தகனவாடியில் தகனம் செய்யப்படும்.
தற்போதைய பிரத்தியேகப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் நிமித்தம் யாரும் அங்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

