Aruthal

31ம் நாள் நினைவஞ்சலி

Photo of Shanmugam Ravindran

In loving memory of

Shanmugam Ravindran

Age 53March 25, 1962 – November 29, 2015

Born in
Analaitivu
Lived in
Switzerland

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், சுவிசை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகம் ரவீந்திரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

என்றும் அன்பும் பாசமும் உள்ளவரும் எங்கள் குலவிளக்காகத் திகழ்ந்து ஒளி தந்த அன்புத் தெய்வமான சண்முகநாதன் ரவீந்திரன் அவர்களின் இறுதிக்கிரியைகளின் போது நேரில் வருகை தந்தவர்களுக்கும், மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தியோருக்கும், உடனிருந்து உதவி புரிந்தவர்களுக்கும், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், தகனக்கிரியை மற்றும் அந்தியேட்டிக்கிரியைகளின் போதும் வேண்டிய உதவிகளைக் காலமறிந்து செய்த அயலவர்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இன்றைய கிரியைகளில் கலந்துகொண்டு அவரது ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தித்த அனைவருக்கும் பல்வேறு வழிகளிலும் உதவிகள் புரிந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.