Aruthal

மரண அறிவித்தல்

Photo of Shanmugam Sarvanantharajah

In loving memory of

Shanmugam Sarvanantharajah

Age 72August 20, 1943 – April 23, 2016

Born in
Mullai Mulliyavalai
Lived in
Chavakachcheri, London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்றைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி தாமோதரம்பிள்ளை வீதி, லண்டன் Kingsbury ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் சர்வானந்தராஜா அவர்கள் 23-04-2016 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இரத்தினபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,

சுகுணா(லண்டன்), ரமணா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சைலேந்திரா, சத்தியானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சஜீன், சமீரா, சயந், றொஷ்னி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.