மரண அறிவித்தல்

In loving memory of
Shanmugam Satheskumar
Age 48January 21, 1968 – May 21, 2016
- Born in
- Kondavil
- Lived in
- Rheda-Wiedenbrueck
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவில் ஸ்ரேசன் றோட்டைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Rheda-Wiedenbrück ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் சதீஸ்குமார் அவர்கள் 21-05-2016 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம், சின்னமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
சுலோசனா(இலங்கை), சுஜாதா(ஜெர்மனி), சுவேந்திரன்(இலங்கை), சுமணன்(கனடா), சுகிர்தா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நடேஸ்(ஜெர்மனி), ராஜலோகினி(இலங்கை), சுகிர்தா(கனடா), தணிதாஸ்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

