மரண அறிவித்தல்

In loving memory of
Shanmugam Vadivelu
Age 80July 22, 1936 – December 21, 2016
- Born in
- Vavu Kovilkunchukulam
- Lived in
- Vavu Marakkaranpalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவவுனியா கோயில்குஞ்சுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், புதுவிளாங்குளத்தை வசிப்பிடமாகவும், வவுனியா மரக்காரம்பளையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் வடிவேலு அவர்கள் 21-12-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்ற தம்பையா, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
மயில்வாகனம், பேரம்பலம், ஏகாம்பரம், ஸ்ரீகாந்ததேவி(பிரான்ஸ்), ஸ்ரீகரன்(பிரான்ஸ்), ஸ்ரீசுபகாந்தா(பிரான்ஸ்), வளர்மதி(இலங்கை), நாகராணி(பிரான்ஸ்), இராசகுமாரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, நடராசா, நல்லம்மா, லிங்கேஸ்வரி, பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரஞ்சோதி, சிவபாக்கியம், பரமேஸ்வரி, இராஜேஸ்வரன்(பிரான்ஸ்), புஸ்பநாதன்(இலங்கை), குமாரலிங்கம்(பிரான்ஸ்), பகிரதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஆறுமுகம், வைரமுத்து, கணபதிப்பிள்ளை, கனகசிங்கம், பூலோகசிங்கம், சுந்தரலிங்கம், மகாலிங்கம், காலஞ்சென்ற வெற்றியர், பரமலிங்கம்(கனடா), நாகம்மா, தெய்வானை, சிவகாமி, பசுபதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சோபனா(ஜெர்மனி), காலஞ்சென்ற பிரசாத், தர்சன்(இலங்கை), கீர்த்தனா(இலங்கை), மதிவதனன்(பிரான்ஸ்), கபிசன்(இலங்கை), சிந்துசன்(இலங்கை), சிபூஷா(இலங்கை), லிபியா(இலங்கை), பகீஷன்(இலங்கை), அஜந்தன்(இலங்கை), அனுஜன்(இலங்கை), பெனா(பிரான்ஸ்), டிஷானா(பிரான்ஸ்), சகானா(பிரான்ஸ்), யோகாஷ்(பிரான்ஸ்), நிகாஷ்(பிரான்ஸ்), அபினா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
டிலோஜினி, சசிகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

