மரண அறிவித்தல்

In loving memory of
Shanmuganathan Pakkiyam
Age 74January 23, 1943 – April 8, 2017
- Born in
- Velanai
- Lived in
- Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் பாக்கியம் அவர்கள் 08-04-2017 சனிக்கிழமை காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
பவானி(இலங்கை), செல்வநாகபூரணி(செல்வம்- இலங்கை), சசிகுமார்(சுவிஸ்), சாந்தினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, நாகபிள்ளை, ராசையா, சின்னராசு, சிவகுரு, செல்லத்துரை, பூரணம், மார்க்கண்டு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சந்திரசேகரம்(சந்திரன்), தேவராசா(வவுனியா), சுமிதா(சுவிஸ்), தவராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பூரணம், பொன்னையா, லக்சுமி, பக்கியலஷ்சுமி, மனோன்மணி, நாகரெத்தினம், பொன்னம்பலம் பாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சயந்தன்(சுவிஸ்), சிந்துஜா, திவ்வியா, டினோசன்(பிரான்ஸ்), ஆதவன், சாருஜன்(சுவிஸ்), சாருஜா(சுவிஸ்), சாரங்கன்(சுவிஸ்), சாரங்கா(சுவிஸ்), அபிநயா(சுவிஸ்), அட்ஷயா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 130, மகாறம்பைக்குளம்,
வவுனியா.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

