அகாலமரணம்

In loving memory of
Shanmugarajah Aingaran
Age 43April 5, 1977 – January 6, 2021
- Born in
- Kili Uruththirapuram
- Lived in
- Batti Karaitivu, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைதீவைப் பூர்வீகமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சண்முகராஜா ஐங்கரன் அவர்கள் 06-01-2021 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகராஜா இரத்தினபூபதி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
குணசிங்கம்(ராசன் - நெடுந்தீவு, மல்லாவி), காலஞ்சென்ற மனோன்மணி(சின்னம்மா) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
கயல்விழி(ராஜி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற கிருபாகரன் மற்றும் பாஸ்கரன்(கரன் - பிரித்தானியா), சுதாகரன்(ஜேர்மனி), வசீகரன்(இலங்கை), சசிகரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ராதிகா, பிரதீபன், தட்சாஜினி, பிரபாஜினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

