Aruthal

மரண அறிவித்தல்

Photo of Shanmugaratnam Namasivayam

In loving memory of

Shanmugaratnam Namasivayam

Age 79January 7, 1939 – August 22, 2018

Born in
Kokkuvil East
Lived in
Kondavil, Markham

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வதிவிடமாகவும், கனடா Markham ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகரட்னம் நமசிவாயம் அவர்கள் 22-08-2018 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் இராசம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான முத்தையா நல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலா(சின்னக்கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,

சுதர்ஷன்(சுதா- சுவிஸ்), சுபாசினி(கனடா), சுரேஷன்(சுரேஷ்- சுவிஸ்), நிரோயன்(நிரோ- கனடா), சுஜீவன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாமதி(சுவிஸ்), ஜெயந்தன்(கனடா), சுபாசினி(சுவிஸ்), சர்மினி(கனடா), நந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நாகரட்னம்(கனடா), காலஞ்சென்ற அன்னபூரணம், சற்குணதாசன்(கனடா), மனோகரன்(அவுஸ்திரேலியா), சிறீகாந்தன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ராஜதுரை, பரஞ்சோதி(கனடா), இராசலட்சுமி(கனடா), கமலாஷனி(அவுஸ்திரேலியா), ரவீந்திரா(ரவீனா- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாலசுப்பிரமணியம்(கனடா), கனகாம்பிகை(கனடா), தர்மபூபதி(இலங்கை), மனோரஞ்சிதம்(கனடா), பத்மநாதன்(இலங்கை), லீலாவதி(இலங்கை), பாலகிருஷ்ணன்(கனடா), தவமலர்(கனடா), காலஞ்சென்ற நடேசலிங்கம், தவராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தவமலர்(இலங்கை), சந்திரசேகரம்(கனடா), காலஞ்சென்ற நடராசா, மனோரஞ்சிதம்(கனடா), ஜெயலட்சுமி(இலங்கை), காலஞ்சென்ற துரைவீரசிங்கம், காலஞ்சென்ற இந்திரா, செல்வநாயகம்(கனடா), சிவானந்தம்(கனடா) அகியோரின் அன்பு மைத்துனரும்,

சுஹாசிகா, சுஹர்ஜன், சிந்தி, சரண்யா, சஞ்ஜே, சுவேத்தா, சுமித்தா, அஜீஷ், அனுஷ்கா, அனன்ஜா, சுஜான், சுரேன், நரேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சிரேஜா, ப்ரித்வின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.