மரண அறிவித்தல்

In loving memory of
Shanmugathasan Puwaneswari
Age 68December 6, 1947 – February 5, 2016
- Born in
- Anaipanthy
- Lived in
- Vasavilan, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், வசாவிளான், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகதாசன் புவனேஸ்வரி அவர்கள் 05-02-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து நாகரட்ணம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நாகமணி மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜதினி, கோகுலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற யோகநாதன், மகேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற வெங்கடேஸ்வரி, இராஜேஸ்வரி(இலங்கை), மீனேஸ்வரி(ஜெர்மனி), யோகேஸ்வரி(இலங்கை), செல்வராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜீவகுமார், ஜெயதீபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவதாசன், சாரதாம்பாள், கணேசதாசன், மற்றும் சிவமணி(இலங்கை), குணமணி(கனடா), கார்வண்ணதாசன்(கனடா), ராசையா, கணேசலிங்கம், ஜேசு பெர்ணான்டோ ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யோகம்மா, ரட்ணம், சின்னம்மா, வயவநாதன், கனகசுந்தரம், சியாமளா ஆகியோரின் அன்புச் சகலியும்,
சுலக்ஷா, ஜருக்ஷன், கரிகேஸ், நிதேஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

