மரண அறிவித்தல்

In loving memory of
Shanmukalingam Paranthaman
April 1, 2016
- Born in
- Kalviyangadu
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கல்வியங்காடு விளையாட்டரங்க வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் பரந்தாமன் அவர்கள் 01-04-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகலிங்கம், புஸ்பலீலா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வைத்திலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சொனிபா, அபினா, அர்ச்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவயோகநாதன்(ஜெர்மனி), விவேகானந்தன்(ஆனந்தி), கலாவதி(கனடா), சாதாநந்தன்(சிறுவன்- கனடா), தயாநிதி(இலங்கை), ஜெயா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற கேதீஸ்வரன், ஆனந்தி(Hambug- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வரெட்ணம்(சிப்பிள்), ராணி, தேவி, குளோறியன், நந்தகுமார், கருணாநிதி(கண்ணன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டயான், பிரதீபன், சறா, அயித், ஜெனனி, சியானி, டினேஷ், கரீஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Shawn, Stuwerad, Sharan, கோபு, தனுசா, ஜெனிற்றா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

