Aruthal

மரண அறிவித்தல்

Photo of Shanmukaratnam Arumukam

In loving memory of

Shanmukaratnam Arumukam

Age 48June 8, 1968 – December 10, 2016

Born in
Chulipuram
Lived in
Pannakam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், பண்ணாகத்தை வதிவிடமாகவும் கொண்ட சண்முகரட்ணம் ஆறுமுகம் அவர்கள் 10-12-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சண்முகரட்ணம் பூமாதேவி அவர்களின் அன்பு மகனும்,

நவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற கணேசானந்தன், புஸ்பலதா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் விஸ்வத்தனை வீதி பண்ணாகத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.