1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Shanthalingam Shanthakumar
Age 41December 12, 1968 – January 23, 2010
- Born in
- Pungudutivu 10th Ward
- Lived in
- Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபுங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் சென்காலனை வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தலிங்கம் சாந்தகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனதாண்ணா-
நீ எம்மை விட்டுப்பிரிந்து
ஆறாத்துயரில் வாழ்கின்றோம் அண்ணா!!
உன்னை இழந்து வருடங்கள் நுாறானாலும்
மறப்போமா உங்களை நாம்
எம் வாழ்நாள் முழுவதும்
வாழ்ந்திடும் உன் நினைவண்ணா
சிரித்த உன் உதடும், சிவந்த
உன் உருவமும்தான் - எம்
சிந்தையில் நிற்குதண்னா
உன் ஆத்மா சாந்திபெற வேண்டிநிற்கும்
தாய், சகோதரர்கள்
உறவினர்கள், நண்பர்கள்
— தாய், சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

