மரண அறிவித்தல்

In loving memory of
Shanthini Nagendran
Age 36December 29, 1979 – May 25, 2016
- Born in
- Zambia
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஸாம்பியாவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஷாந்தினி நாகேந்திரன் அவர்கள் 25-05-2016 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், சடா நாகேந்திரன் ராஜமணி(இந்து) தம்பதிகளின் அன்பு மகளும், ஆனந்தா காசிநாதன் அனுசூயா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
உமாதேசன் போல் அவர்களின் அன்பு மனைவியும்,
ரவி, ரஜினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
துஷி, விமலினி, அடம், றொப் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மருமக்களின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

