மரண அறிவித்தல்

In loving memory of
Shanthirarajah Sneha
Age 18January 3, 2003 – January 13, 2021
- Born in
- France
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபிரான்ஸைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சந்திரராசா சினேகா அவர்கள் 13-01-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகள், தேவராசா பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு பேத்தியும்,
சந்திரராசா தேவகி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
சிந்துஜன், சஞ்சயா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரமேஸ்- நிஷா, மயூரன்- அட்ஷனா, தேவி- சிறி, ரதி- ஈசன் ஆகியோரின் அன்பு மருமகளும்,
சிவா- தர்ஷகா ஆகியோரின் பெறாமகளும்,
கௌசிகா, அபிராமி, சாருகா, றிதுஷனா, கிஷாந், ஆருசன், நிதுஸ், அதிசயன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

