1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sharika Selvanayagam
Age 46July 30, 1969 – April 22, 2016
- Born in
- Karampan
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த சாரிகா செல்வநாயகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஆனதம்மா
ஆறவில்லை எங்கள் மனம்
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அம்மா உங்கள் அன்பிற்கு ஈடாகுமா
அன்பைச் சுமந்து அறிவைச் சுமந்து
நல்ல பண்பைச் சுமந்து
ஈடில்லாப் பாசம் சுமந்து
நீங்கள் எமக்களித்த இன்பமெல்லாம்
நினைத்து முடிக்குமுன்பே
நிர்மூலமானதென்ன?
இனிய குடும்பமாய் இன்பச் சோலையாய்
பதினாறும் பெற்று பவ்வியமாய்
வாழ்கையிலே இடைநடுவே
எம்மைத் தவிக்கவிட்டு ஏனம்மா சென்றீர்கள்?
சிலைபோல் நாமிப்போ சித்தமின்றித் தவிக்கின்றோம்
உன் அன்பின் கதகதப்பும் பாசமான உன்குரலும்
இனி எங்கே காண்போமம்மா?
ஓராண்டென்ன? ஓராயிரம் ஆண்டு சென்றாலும்
எம்மை விட்டு உங்கள் நினைவை அழிக்க முடியாதம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் துயருறும்
அன்புக் கணவர், அருமைப் பிள்ளைகள், சகோதரர்கள்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

