மரண அறிவித்தல்

In loving memory of
Shawn Ravirajan
Age 27August 29, 1993 – February 13, 2021
- Born in
- Toronto
- Lived in
- Markham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஷோன் ரவிராஜன் அவர்கள் 13-02-2021 சனிக்கிழமை அன்றுToronto வில் காலமானார்.
அன்னார், ரவிராஜன், சத்யகௌரி ஆகியோரின் ஏக புத்திரனும், காலஞ்சென்ற யோகநாயகம், விமலராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேனகா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மெலிஷா அவர்களின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

