மரண அறிவித்தல்

In loving memory of
Shiran Maczmiyan
Age 30November 29, 1986 – May 5, 2017
- Born in
- Kurunagar
- Lived in
- Kurunagar
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிரான் மக்ஸ்மியன் அவர்கள் 05-05-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மரியநாயகம் பாக்கியம் தம்பதிகள், செல்வநாயகம் செபமாலை தம்பதிகள் ஆகியோரின் அன்பு பேரனும்,
விஜயன் வசந்தி தம்பதிகளின் ஏக புத்திரரும்,
பிந்து(லண்டன்), சிறோசினி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரிப்னி, ஜேய்டன், ஜோடன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
ரமேஸ்(லண்டன்) அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 08-05-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மரியன்னை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

