மரண அறிவித்தல்

Shiyamala Jebaranjan
Age 43
- Born in
- Thavadi
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சியாமளா ஜெபரஞ்சன் அவர்கள் 10-11-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மகாதேவன் விஜயலஷ்மி தம்பதிகளின் அன்பு மகளும், நடராசா, காலஞ்சென்ற மகேஷ்வரி தம்பதிகளின் மூத்த மருமகளும்,
ஜெபரஞ்சன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஆருஷன், அபிஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
முரளிதரன், முகுந்தன், வேணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
துர்க்கா, நதிமேனகா, இந்துஜா, ஜெயராஜ், பிரிந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

