மரண அறிவித்தல்

In loving memory of
Shyamala Rathanarajah
Age 67August 12, 1952 – September 7, 2019
- Born in
- Colombo
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சியாமளா ரட்ணராஜா அவர்கள் 07-09-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வாமதேவா, சோமகாந்தி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி செல்வராஜா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ரட்ணராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற சுகுமார், ராஜகுமார், காலஞ்சென்ற ரவிச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிரோமி(Shiromi), அனுஷா, ராஜகுமாரி, ரட்ணகுமாரி, செல்வகுமாரி(கனடா), சாந்திகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிரிஷானி, கிஷோர், பிரஜேசன், சாயினி, மைதிலி, ஜனனி, டேவிட், ஜொனத்தன்(Jonathan), டேமியன், ஜெனி, மயூரன், ஆதவன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

