31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Silampu Kanakaraja
Age 66August 2, 1950 – August 27, 2016
- Born in
- Mullai Vannivilangkulam
- Lived in
- Mannar Alankulam, Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு வன்னி விளாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், ஆலங்குளத்தை வசிப்பிடமாகவும், வவுனியா குட்செட் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிலம்பு கனகராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
எமது குடும்பத்தின் தலைவனாய்
திகழ்ந்த எங்கள் அன்புத் தெய்வமே!
எங்கள் பாசத்தின் பிறப்பிடமே
அன்பையும் அரவணைப்பையும் தந்தவரே
எங்களைத் தவிக்க விட்டு
அமைதியாய் சென்றீர்களே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
வன்னி விளாங்குளம் முத்துமாரி
அம்மாச்சியைப் பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் ஆத்மசாந்திப் பிரார்த்தனை 26-09-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 அவரது இல்லத்தில் நடைபெறும், இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

