Aruthal

மரண அறிவித்தல்

Photo of Siluvairaja Ganaseelan

In loving memory of

Siluvairaja Ganaseelan

Age 73November 10, 1943 – July 26, 2017

Born in
Anaikottai
Lived in
Anaikottai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிலுவைராஜா ஞானசீலன் அவர்கள் 26-07-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சிலுவைராஜா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தேவசகாயம் தம்பதிகளின் மருமகனும்,

மார்க்கிறட் அவர்களின் கணவரும்,

வாசுகி, சுகந்தினி, காண்டீபன் ஆகியோரின் தந்தையும்,

றொபேட், காலஞ்சென்ற அன்ரன், சாந்தி ஆகியோரின் சகோதரரும்,

யூட், அன்ரசன், கிறிஸ்ரிநிலானி ஆகியோரின் மாமனாரும்,

கெலனி, மெலனி, சுஜன்,சிரோனி, ஜெறோனி, கீர்த்தனா, கிஷானா ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதித்திருப்பலி 27-07-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 3:30 மணியளவில் ஆனைக்கோட்டை அடைக்கலமாதா ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.