மரண அறிவித்தல்

Simeon Tharsious Thevathasan
Age 56
- Born in
- Mannar Murunkan
- Lived in
- Mannar Murunkan, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமன்னார் முருங்கன் புத்திரகண்டானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சிமியோன் தார்சியஸ் தேவதாசன் அவர்கள் 04-01-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிமியோன், வஸ்தியானாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பத்தினாதன், லூசியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயம் ஆரோக்கியநாயகி(ஆனந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரெபானி, ஜெனிபர், டிலான் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற மேரி அலக்கொக்றீற்று, சவிரிபிரகாசியம்மா(ராணி), எலிசபெத், யேசுதாசன், சூசைதாசன், கிறிஸ்ரினம்மா(சிம்மி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ராமசாமி(றொபட்), நிக்கொலஸ்(ஜெயம்), அருளப்பு யூக்கறிஸ்ரா(ஐடா) மற்றும் யோகராணி, சந்தியோகு, பத்திமா, காலஞ்சென்ற அமலன், அந்தோனி, சாந்தி, மேவின் ஜேம்ஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

