மரண அறிவித்தல்

In loving memory of
Simon Parthanortha
Age 85October 2, 1930 – March 4, 2016
- Born in
- Netherlands
- Lived in
- Netherlands, Almere Buiten
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceநெதர்லாந்து The Hague ஐப் பிறப்பிடமாகவும், Amsterdam, Almere ஆகிய நகரங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சீமோன் பார்தநோர்த்த அவர்கள் 04-03-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நவரத்தினம்(அச்சுவேலி பாரதி வீதி) அவர்களின் பாசமிகு வளர்ப்புத் தந்தையும்,
றோசான், றொக்சானா, நவிதன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
நவரத்தினம் குடும்பத்தின் எல்லா உறவினர்களின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 09-03-2016 புதன்கிழமை அன்று மு.ப 07:30 மணிதொடக்கம் மு.ப 09:00 மணிவரை Kerkcentrum De Lichtboog, Klokkeluiderstraat 10, 1315 EJ Almere, Netherlands என்னும் முகவரியில் உள்ள தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் 09-03-2016 புதன்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் Yarden Uitvaartcentrum, Kruidenweg 3, 1312 SR Almere Stad, Netherlands என்னும் முகவரியில் உள்ள சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

