மரண அறிவித்தல்

In loving memory of
Sinaiah Arulanantham
Age 47February 23, 1970 – February 17, 2018
- Born in
- Murusuvil North
- Lived in
- Ilford
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மிருசுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா அருளானந்தம் அவர்கள் 17-02-2018 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா சிவக்கொழுந்து தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், சுப்பிரமணியம் மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
மனோலோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
கௌசிகா, மதுசனன், லக்சியா, யதுசனன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கந்தராஜா, பரமேஸ்வரன், கனகரத்தினம், குமாரசாமி, அன்னலட்சுமி, புஸ்பராணி, புஸ்பலலிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
முரளிதரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
கிருத்திக் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

