மரண அறிவித்தல்

In loving memory of
Sinarasa Parasakthi
Age 89June 10, 1928 – February 26, 2018
- Born in
- Velanai East
- Lived in
- Bern
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னராசா பராசக்தி அவர்கள் 26-02-2018 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மாணிக்கம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,
விஜயலட்சுமி(சுவிஸ்), திருவிளங்கம்(லண்டன்), திருச்செல்வம்(சுவிஸ்), திருக்குமார்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், தேவராசா, சின்னம்மா, பாக்கியலெட்சுமி, நகுலேஸ்வரி(நீலா- கல்வியங்காடு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சாந்தலிங்கம்(சுவிஸ்), வரதலெட்சுமி(லண்டன்), தேவராணி(சுவிஸ்), சிவனேஸ்வரி(ரதி- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற நகுலேஸ்வரி, நாகம்மா, காலஞ்சென்ற கேசவநாதன், குலசிங்கம்(கல்வியங்காடு), காலஞ்சென்றவர்களான நமசிவாயம், அன்னலட்சுமி, சேனாதிராசா மற்றும் இராசலெட்சுமி, சரஸ்வதி, பாக்கியலெட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காஞ்ஜிவன்- ஆர்த்திகா(சுவிஸ்), கபிலன்- சுஜித்தா(லண்டன்), கார்த்திகா- மகிந்தன்(லண்டன்), நிருத்திகா- ஞானபரன்(லண்டன்), கெளசிகா(லண்டன்), சிந்தூரி- கவிந்தன்(சுவிஸ்), சிந்துஜன்(சுவிஸ்), சுவஸ்திகா(சுவிஸ்), யஸ்மிதா, சுஸ்மிதா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
தனிசா, ஆயிசா, அர்ணீஸ், நவ்வியா, லெனிசா, லிசான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

