Aruthal

மரண அறிவித்தல்

Photo of Singarajah Suganthan

In loving memory of

Singarajah Suganthan

Age 41March 18, 1977 – November 3, 2018

Born in
Jaffna
Lived in
La Courneuve

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகாவும், பிரான்ஸ் La Courneuve வை வசிப்பிடமாகவும் கொண்ட சிங்கராஜா சுகந்தன் அவர்கள் 03-11-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிங்கராஜா, செல்வராணி(ராணி) தம்பதிகளின் அன்பு மகனும், சின்னராசா(பெரியகல்லாறு) கங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சின்னராசா மேகலா அவர்களின் அன்புக் கணவரும்,

சசிதரன்(Sujan) அவர்களின் பாசமிகு சகோதரரும்,

அஸான், மிஸான், நமீஸா, சஹானா, கோஸியா ஆகியோரின் பாசமிகு சிறியத் தந்தையும்,

சுரேஸ் அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

மிங்க, ஜெயா, ஜனா, நடேஸ், ஐங்கரன், சதீஸ் ஆகியோரின் மைத்துனரும்,

குலேந்திரன், சசிக்குமார் ஆகியோரின் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.