மரண அறிவித்தல்

In loving memory of
Sinkarasa Sinnathangam
February 20, 2016
- Born in
- Manipay
- Lived in
- Moolay
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், மூளாயை வசிப்பிடமாகவும் கொண்ட சிங்கராசா சின்னத்தங்கம் அவர்கள் 20-02-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லர், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கோவிந்தன், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,
மேரி(ஜெர்மனி), மேரி தேவமலர், கெனடி(பிரான்ஸ்), பெனடிக் அருட்செல்வம், மேரி ஜெபமலர், காலஞ்சென்ற ஞானச்செல்வம்(டனி), றொபேட் தவச்செல்வம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கந்தையா, பொன்னுத்துரை, இரத்தினம், இலட்சுமிப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிறிவரதராஜன்(ஜெர்மனி), மதுரநாயகம், சுரேந்தினி(பிரான்ஸ்), ஜெயவதனி, மேரி பிறீமினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஞானப்பிரகாஸ், ஜெயப்பிரசாந், பிரதீபா, கிளவுடியா, ஸ்ரெபான்(ஜெர்மனி), அபினேஷ், அபிலேசினி(பிரான்ஸ்), ஆன்பிரியானா, ஆன்றூஸ், ஆன்மீரா, ஆன்றியா, பிறின்ஸ் றொனால்டோ ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 22-02-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் மூளாய் செபமாலை மாதா சேமக்காலையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

